தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 - சுவிஸ்

எம் தேசம் காக்க தேசியத்தின் வேலிகளாக நின்று தம்மை ஆகுதியாக்கிய எம் மாவீரச் செல்வங்களின் நினைவுகள் சுமந்த 01 &08.07.2018 அன்று சூரிச் மற்றும் லுசேர்ன் மாநிலங்களில் சிறப்பாக நடைபெற்ற 27வது விளையாட்டுப் போட்டி.

No comments

Powered by Blogger.