தமிழ் பரா விளையாட்டு போட்டி 2018 வேதனையில் மாற்றுத்திறனாளிகள்.!

கடந்த 2016 தொடக்கம் 2018.07.29  வரை மூன்று ஆண்டுகள் தமிழ் பரா விளையாட்டு நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
இவ் முறை நடைபெறும் நிகழ்வில் சக்கர நாட்காலி பயன்படுத்தும் மட் மாவட்ட பயனாளிகள் புறிக்கணிக்கப்பட்டுள்ளதாக பலர் கவலை வெளியிட்டுள்ளனர்.  அதில் அவர்களின் கருத்துக்கள் பின் வருமாறு.

முதலாவது விளையாட்டு நிகழ்வு கடந்த 2016 ம் ஆண்டு நடைபெற்றது. அதன் பின் 2017 மற்றும் இவ் ஆண்டிற்கான விளையாட்டு தற்போது நடைபெற்று வருகின்றது. இதற்காக ஆரம்பத்தில் உழைத்தவர்கள் இன்று புறக்கணிக்கப்பட்டதுடன்! அவர்களை ஒரு மாற்றுத்திறனாளிகளாகவும் மதிக்கவில்லை  மட்டக்களப்பு மாவட்ட ஒன்றியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

2016 ம் ஆண்டு வடக்கு, கிழக்கு என நடைபெற்ற விளையாட்டு தொடர்பாக பல தவறுகள் நடைபெற்றது அதனை சுட்டிக்காட்டி அதன் செயற்பாட்டாளர் புலம்பெயர் தேசத்தில் இருந்து வழிநடத்தும் Data  பணிப்பாளர் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அதற்கான முடிவுகள் எதுவும் கிடைக்காதபோது சிலர் பல தவறுகளை சுட்டிக்காட்டி வெளியேறி இருந்தனர்.

அது ஒருபுறம் இருக்க பணப்பரிசு,  பெறுமதியான பரிசுகள் என கடந்த 2017 ம் ஆண்டு நிகழ்வுகள் நடைபெற்றது. ஆனால், பங்கு பற்றிய மாற்று வலுவுடைய விளையாட்டு வீரர்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை. மாறாக அளவுக்கு அதிகமான பணச் செலவுகளை செலவு செய்து 250 தொடக்கம் 300 வரையிலான சாப்பாட்டு பொதிகள் காலை உணவு,  மதிய உணவு என குப்பையில் வீசப்பட்டதாகவும் பலரால் கூறப்பட்டது.

இது இவ்வாறு இருக்க கடந்தவாரம் மட்டக்களப்பில் மத்திய அரசினால் வருடம் வருடமாக நடாத்தப்படும் தடைகளப்போட்டி நடைபெற்றது அவ்வாறு அரசினால் முன்னெடுக்கப்படுகின்றபோது  ஏன் புலம்பெயர் அமைப்புக்கள், உறவுகள், இதற்காக வீண் 

No comments

Powered by Blogger.