பெல்ஜியம் - இலங்கை பாராளுமன்ற நட்புறவுத் தூதுக்குழுவினர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு

இலங்கை விஜயம் செய்துள்ள செனட்டர் பேராசிரியர் பெட்ரா டீ சுட்டெர் தலைமையிலான பெல்ஜியம் - இலங்கை பாராளுமன்ற நட்புறவுத்
தூதுக்குழுவினர் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்தனர்.பாராளுமன்ற அலுவலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சுமூகமான கலந்துரையாடல் இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.