ஜூலைக் கலவரத்தின் நினைவு சுமந்த பாடல் இறுவட்டு வெளியீடு!

இலங்கையில் இடம்பெற்ற ஜூலைக் கலவரத்தின் ஆவணப்படுத்தலாக பாடல் இறுவட்டு ஒன்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் கலை பண்பாட்டு பிரிவினரால் உருவாக்கப்பட்ட பத்துப் பாடல்களை கொண்ட இறுவட்டாகவே இது வெளியீடுசெய்துவைக்கப்பட்டுள்ளது.
‘இது இருளின் இசை’ என்ற பெயரில் அமைந்த இந்த இறுவெட்டானது மேற்படி முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
 
 
 
Powered by Blogger.