மாவனெல்லை ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி!

மாவனெல்லை ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
சப்ரகமுவ மாகாண சுகாதார அமைச்சு இதற்கென 34 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது.3, 4, 5 மாடிகளைக் கொண்ட கட்டடத் தொகுதிகள் வைத்தியசாலைக்கென நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.