முல்லைத்தீவு கொக்குளாயில் திடீர் சோதனையுடன் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய் கடற்பரப்பில் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் நேற்று மாலை சேதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் போது இரண்டு படகுகள் சட்ட விரோதமான முறையில் கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்தனர். படகில் இருந்த இரண்டு மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.