ஏமாற்றிய மைத்திரி!

சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள அவநம்பிக்கை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றனனர்.

நிறைவேற்று அதிகாரம், ஆடம்பர வாகனத் தொடரணி என்பனவற்று மீது விரும்பம் கொண்டிராதவராக ஜனாதிபதி தன்னை வெளிப்படுத்தியிருந்தார்.

எனினும் அதற்கு மாறுபட்ட வகையில் ஜனாதிபதி தற்போது செயற்படுவதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

அண்மையில் இரத்தினபுரி விஜயம் செய்த ஜனாதிபதி, பெருமளவு வாகன தொடரணியுடன் சென்றிருந்தார்.

இது குறித்து நபர் ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்

“எனக்கு ஹெலிகப்டர் வேண்டாம். உத்தியோகபூர்வ வீடு வேண்டாம். வாகன பரிவாரம் வேண்டாம் என கூறி 6 லட்சம் மக்களை ஏமாற்றிய ஜனாதிபதி சிறிசேன மாருத்தி கார் ஒன்றில் வந்து இரத்தினபுரி மக்களின் சுக துக்கங்களை விசாரித்த போது.

No comments

Powered by Blogger.