கிளிநொச்சிக்கு சரத் அமுனுகம விஜயம்!
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதிக்கு அமைச்சர் சரத் அமுனுகம இன்று விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அறிவியல்நகர் பகுதியில் அமைந்துள்ள ஜேர்மன் ரெக்கிற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அங்கு இடம்பெறும் கற்றல் செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்தார்.
ஜேர்மன் நாட்டின் உதவியுடன் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்துள்ள மாணவர்களின் தொழில் துறைசார் பயிற்சிகள் எவ்வாறு இடம்பெறுகின்றன என்பது தொடர்பில் அவர் கேட்டறிந்து கொண்டார்.

.jpeg
)

கருத்துகள் இல்லை