வாழைச்சேனையில் முற்றுகை!

வாழைச்சேனை துறைமுகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள உணவு விடுதியில் தமிழ் பெண்களை வைத்து இஸ்லாமியர்களால் நடாத்தப்படும் தமிழ் விலை மாதர் இல்லம் சச்சிதானந்தம் என்ற தமிழரே இதற்கு உரிமையாளர் என அப் பகுதி செய்திகள் கூறுகின்றன.

மிகவும் பழமையான அழகிய இப் பகுதியில் இப்படியான சம்பவம் இடம் பெறுவது அப் பகுதி இளைஞர்களிற்கு தெரியாதா என மக்கள் ஆதங்கப் படுவதுடன் இப்படியான சம்பவங்களை தடுத்து கலாச்சாரம் காப்பது கடமை என கூறப் படுகிறது.

இப்படியான சம்பவங்கள் முஸ்லீம் பகுதிகளில் இடம் பெற்றதற்கான காரணங்கள் ஒன்றை தமிழர் தரப்பால் கூற முடியுமா இல்லை காரணம் அவர்களின் கட்டுப்பாடு அப்படி உள்ளது.

ஆனால் மேற்குறிப்பிட்ட வேலைகளை தமிழர் பகுதிகளில் முஸ்லீம்கள் செய்கிறார்கள் இதற்கு இடம் கொடுப்பது யார்... தமிழர்கள் திருந்துவது காலத்தின் கட்டாயம் அல்லது தமிழ் இனம் அழிவதை யாராலும் தடுக்க முடியாது.

வாழைச்சேனை தமிழ் இளைஞர்கள் சமுக பற்றாளர்களின் ஆதரவுடனா நடைபெறுகின்றதா? என மக்கள் கவலைப் படுகின்றனர். 

No comments

Powered by Blogger.