ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: அசராத ஆதிக்கம்!

குறிப்பிட்ட தொழில்துறையின் விருது வழங்கும் விழா ஒன்றில், வாசிக்கப்பட்ட மொத்த விருதுகளில் 12 விருதுகளை ஒரே
நிறுவனத்துக்காக அறிவித்தால் அந்த நிறுவனத்தின் முக்கிய அதிகாரிக்கு எப்படி இருக்கும்?
மேற்கண்ட கேள்வியை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை டெக்னிகல் அதிகாரி திரு.தின்னக பத்மபெருமா-வை சந்தித்துக் கேட்டால் தான் தெரியும். 2017ஆம் ஆண்டுக்கான உலக பயண விருதுகள், சுற்றுலாவுடன் தொடர்புடைய அத்தனை நிறுவனங்களுக்கும் ஒரு புகலிடத்தை அளிக்க முற்பட்டது. அதன்படி உருவாக்கப்பட்டது தான் ‘உலக பயண விருதுகள்(World Travel Award).
சுற்றுலாவுடன் தொடர்புகொண்ட தொழில்களையும், அவற்றின் சேவையையும் பாராட்டி பாரபட்சமின்றி கொடுக்கப்படும் இந்த விருதுகளை வைத்து, தங்களது பெருமையையும் புகழையும் உலகறியச்செய்யும் நிகழ்வாகவே World Travel Award நடத்தப்படுகிறது. அதில் நடைபெற்ற சுவாரசிய சம்பவங்கள்

No comments

Powered by Blogger.