பறவைகளை விரட்ட பயன்படுத்தப்படும் மோடி, அமித் ஷா கட் அவுட்!
கர்நாடகா மாநிலத்தில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோரது கட் அவுட் பறவைகளை விரட்ட பயன்படுத்தப்படுகிறது.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதில், காங்கிரஸ்
ஆதரவுடன் ஜனதா தளம் சார்பில் குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்றார். அப்போது, கர்நாடகாவின் சிக்கமங்களூர் மாவட்டத்தில் 5 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது.
இந்த நிலையில், தேர்தலின் போது பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, எடியூரப்பா ஆகியோரது கட் அவுட்டுகள் அப்படியே இருந்ததையடுத்து அப்பகுதியிலுள்ள விவசாயிகள் அந்த கட் அவுட்டுகளை எடுத்து தங்களது நிலங்களில் பறவைகளை விரட்ட பயன்படுத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை