ஆயுள் கைதிகள் தண்டனை குறைப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி: மஹாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் கைதிகளின் தண்டனையை குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு தூக்கு தண்டனை
விதிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவுக்கு ஒபபுதல் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவசர சட்டம் கொண்டு வரப்பட்ட நிலையில், மசோதாவாக தாக்கல் செய்ய ஒப்புதல் அளித்துள்ள

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.