நெடுங்கேணியில் புதையல் தோண்டிய ஐவர் கைது!
நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பு பகுதியில் புதையல் தோண்டிய ஐந்து பேர் நெடுங்கேணிப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இப் பகுதியில் புதையல் இருப்பதான தகவலின் பேரிலேயே குறித்த ஐவரும் புதையல் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 6 அடி தாழப் பகுதியில் புதையல் இருப்பதாகக் கூறப்படும் நிலையில் குறித்த ஐவரும் 4 அடி வெட்டிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை