மன்னாரில் அழியும் வரலாற்று தடயங்கள் – பாதுகாக்குமாறு கோரிக்கை!!

மன்னார் மாவட்டத்தின் வரலாற்று தடயங்கள் அழிந்து வரும் நிலையில் அதனைப் பாதுகாக்க வேண்டிய கடமையும்,பொறுப்பும் நகர சபை என்ற வகையில் எமக்கு உள்ளது என்று மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்தார்.

மன்னார் நகர சபையின் 5 ஆவது அமர்வு, மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இன்று இடம் பெற்றது.

-இதன் போது பிரேரணைகளை முன் வைத்த பின் உரையாற்றுகையிலேயே மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

No comments

Powered by Blogger.