கொழும்பு – கோட்டை விற்பனை நிலையமொன்றில் தீப்பரவல்!

கொழும்பு – கோட்டை மெலிபன் வீதியில் அமைந்துள்ள விற்பனை நிலையம் ஒன்றில் இன்று(செவ்வாய்கிழமை) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.தீயிணை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
Powered by Blogger.