கொழும்பு பேலியகொடை பகுதியில் திடீர் தீ விபத்து!

கொழும்பு – பேலியகொடை, நுகே  பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் ஏழு வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.மின் ஒழுக்கு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இதில் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும், வீடுகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#colombo   #Fire    #

No comments

Powered by Blogger.