வைரலாகும் கருணாநிதியின் திருமண அழைப்பிதழ்!

திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல் நலிவுற்றுள்ள நிலையில் காவேரி மருத்துவமனையி கடந்த 2 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால், திமுக தொண்டர்கள் மருத்துவமனையின் முன்பாக தொடர்ந்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், கருணாநிதிக்கு, தயாளு அம்மாளுக்கும் நடைபெற்ற திருமணத்தின்போது அச்சடிக்கப்பட்ட திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

வாழ்க்கை ஒப்பந்த அழைப்பு என திருண அழைப்பிதழுக்கு தலைப்பிடப்பட்டுள்ளது.
Powered by Blogger.