கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் குண்டு வெடிப்பு!

காணியைத் துப்பரவு செய்து, குப்பைக்குத் தீ வைத்த நபர், அங்கிருந்த குண்டு வெடித்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.இந்தச் சம்பவம் கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் வவா வீதியில் நேற்று நடந்துள்ளது.
குறித்த நபர் சிறு காயமடைந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Powered by Blogger.