கிளிநொச்சியில் இராணுவத்தின் கொலை முயற்ச்சியில் இளைஞன் மரணம்!

கிளிநொச்சி 55ம் கட்டை பகுதியில் இராணுவ வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வேக கட்டுப்பாட்டை இழந்த இராணுவ வாகனம் மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இளைஞன் மீது மோதியுள்ளது. இந்த விபத்து குறித்த விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
#jaffna #army #srilanka #acctiaon #tamilnews #Deth

No comments

Powered by Blogger.