தி.மு.க தொண்டர்களின் அமைதி ஊர்வலம்!

.
மு.க தலைவர் மறைவையொட்டி ராசிபுரம் புதிய பஸ் நிலைத்திலிருந்து பழைய பஸ் நிலையம் வரை நினைவு ஜோதியுடன் 500-க்கும் மேற்பட்ட தி.மு.க தொண்டர்களின் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பழைய பஸ் நிலைத்தில் அனைத்துக்கட்சி இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

No comments

Powered by Blogger.