சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவரை சந்தித்தார் அமைச்சர் பைசர்!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் சாஷாங் மனோகர் மற்றும் தலைமை நிர்வாக
அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் ஆகியோரை விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தாபா சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் தற்போதைய நிலைமை குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.