கருணாநிதிக்காக பட அறிவிப்பை ஒத்திவைத்த ஹன்சிகா!

நடிகை ஹன்சிகாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது 50வது படத்தின் டைட்டில், படக்குழு குறித்த விவரங்களை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கருணாநிதியின் மறைவு காரணமாக அதைத் தள்ளி வைத்துள்ள ஹன்சிகா, `கருணாநிதிக்கு மரியாதை அளிக்கும் விதமாக மற்றொரு நாள் படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவோம்’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

#india   #karunanidi   #Hansikka

No comments

Powered by Blogger.