செப் 28-ல் 'செக்கச் சிவந்த வானம்' ரிலீஸ்!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படம் செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகும் எனப் படத்தைத் தயாரித்து வரும் லைக்கா நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த் சாமி, அருண் விஜய் என நான்கு ஹீரோக்கள் நடித்துள்ளதால் இப்போதே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

No comments

Powered by Blogger.