யாழில் திருவிழாவில் திருடர்கள் தமது கைவரிசை!

திருவிழாவில் திருடர்கள் தமது கைவரிசையைக் காண்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.யாழ்ப்பாணம் வடமராட்சி, தொண்டைமானாறு சந்நிதி ஆலயத் தேர்த்திருவிழாவில் சனநெரிசலைப் பயன்படுத்தி இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் 15 பவுண் நகை களவு போயுள்ளதாக 6 பேர் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

சந்தேகத்தில் தென்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#Nallur    #Tamilarulnews    #srilanka  #Hindu

No comments

Powered by Blogger.