வெடுக்குநாறிமலையை பார்வையிட்ட மனோகணேசன்!

இலங்கை அரசின் தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பிற்குள்ளாகியுள்ள வெடுக்குநாறி மலைக்கு அரசின் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன்  இன்றைய தினம் சென்றுள்ளார்.வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற விசேட வழிபாட்டு நிகழ்விலும் அவர் பங்கெடுத்துள்ளார்.
புதுக்குடியிருப்பு வள்ளிப்புனம் மகாவித்தியாலயத்தில் தேசிய கலந்துரையாடல்கள், சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்;சின் நடமாடும் சேவை இன்று 26ம் திகதி ஞாயிறு நடைபெற்றிருந்தது.

இந்நிகழ்விற்கு வருகை தந்திருந்த மனோகணேசன் தனது பயணத்தின் போது வெடுக்குநாறிமலைக்கும் சென்றிருந்தார்.


#Mano    #srilanka   #Mullativu   #tamilnews
Powered by Blogger.