கருணாநிதி மீது உள்ள 13 நீதிமன்ற வழக்குகள் என்ன ஆனது?

கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகளை சென்னை முதன்மை நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் உயிரிழந்ததை தொடர்ந்து அவரின் உடல் சென்னை மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கருணாநிதி மீது தமிழக அரசு கடந்த 2011-ஆம் ஆண்டு 13 அவதூறு வழக்குகளை நீதிமன்றத்தில் தொடர்ந்தது. இந்நிலையில் கருணாநிதி மரணமடைந்து விட்டதால் அவர் மீதான 13 அவதூறு வழக்குகளையும் சென்னை முதன்மை நீதிமன்றம் தற்போது முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
Powered by Blogger.