யாழில் குள்ள மணிதர்களும் இராணுவ தளபதி மகேஷ் திடீர் விஜயமும்!

இலங்கை இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க இன்று யாழ்ப்பாணத்துக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

யாழ். சென்ற இராணுவத் தளபதி கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

இதில் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவுடன் இராணுவத்தினர் பலரும் ஆலயத்திற்கு சென்றிருந்தனர்.


#Keerimalai
Powered by Blogger.