முல்லைத்தீவில் நரபலியா? பயங்கரம்!

முல்லைத்தீவு மல்லாவி தென்னியங்குளம் காட்டுப்பகுதியில் புதையல் தோண்டுவதற்காக பாடசாலை மாணவன் ஒருவரை நரபலி கொடுத்திருக்கலாமென சந்தேகிக்கப்படுவதால் அப்பகுதியில் பதற்றமான நிலை தோன்றியுள்ளது.

தென்னியங்குளத்தின் பின்பகுதியில் புதையல் தோண்டும் பகுதியில் வவுனியா பாடசாலை ஒன்றின் கழுத்துப்பட்டி(ரை)மாணவனின் பாதணி,மற்றும் வாகனம் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.