அதிகரிக்கும் மேட்டூர் அணையின் நீர் வரத்து!

கர்நாடகா அணைகளிலிருந்து விநாடிக்கு 1,43,000 கனஅடி நீர் திறந்துவிடப்படுவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடியிலிருந்து 80 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடியிலிருந்து 50 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.