தேவைப்பட்டால் மட்டுமே போட்டி - கமல்ஹாசன்!

2019 மக்களவைத் தேர்தலில் தேவைப்பட்டால் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும். தமிழகத்தின் வெற்றிடத்தை நிரப்புவது பற்றி மக்கள் தான் முடிவு செய்வார்கள். விஸ்வரூபம் 2 படத்திற்கு இடைஞ்சல் தருவது படத்தின் விளம்பரத்திற்கு உதவும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

#kamal   #india   #pressmeeting

No comments

Powered by Blogger.