'காலத்தை வென்ற அரசியல்வாதியை இழந்துவிட்டோம்!

கருணாநிதி மறைவுக்கு நயன்தாரா வெளியிட்ட இரங்கல் கடிதத்தில், 'நாம்,
காலத்தை வென்ற எழுத்தாளரை, சிறந்த சொற்பொழிவாளரை, மிகச் சிறந்த அரசியல்வாதியை, நம் மாநிலத்தின் முகவரியான முகத்தை இழந்து வாடுகின்றோம். இனமான தலைவரை இழந்துவாடும் ஒவ்வொரு தமிழ் நெஞ்சங்களுக்கும் எனது இரங்கல்' என்று குறிப்பிட்டுள்ளார்.

#karunanidi  #nayanthara #india #tamilnadu #tamilnews  

No comments

Powered by Blogger.