இரண்டு தலைகளுடன் பசுக்கன்று- முல்லலைத்தீவில் அதிசயம்!!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் புளியங்குளம் பகுதியில் இரண்டு தலைகளுடன் பசுக்கன்று ஒன்றை மாடு ஒன்று ஈன்றுள்ளது.
கன்றும் தாய்பசுவும் நலமாக இருப்ப்பதாக மாட்டின் உரிமையாளர் தெரிவித்தார் . இந்த அதிசய பசுக்கன்றை மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.