புதிய தபால்மா அதிபர் நியமனம்!

புதிய தபால்மா அதிபராக, பொலன்னறுவை பிரதேச செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் என தபால் மற்றும் தபால்சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது

No comments

Powered by Blogger.