வரலாற்றுச் சிறப்புமிக்க சந்நிதியானுக்கு இன்று கொடியேற்றம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா இன்று மாலை 4:30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

No comments

Powered by Blogger.