கொழும்பில் கடல் தொழிலாளர் பிரச்சனை பாரிய ஆர்ப்பாட்டத்தில் த.தே.ம.முன்னணி பங்கேற்ப்பு!

காணிப்பிரச்சனை(வனஜீவரசிகள் திணைக்களம் தொல்லியல் திணைக்களம் கனியவளத்திணைக்களம்) கடல் தொழிலாளர் பிரச்சனை (சட்டவிரோதமீன் பிடி தென்னிலைங்கை மீனவர் வரவு) மீளக்குடியமராதமக்களை மீளக்குடியமர்த்தல்(வலிவடக்கு மற்றும் சுண்டிக்குளம்).ஆகியபிரச்சனைகளை முன்வைத்து இன்று கொழும்புவில் பாரிய ஆர்ப்பாட்டம் இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கலந்து கொண்டனர் ..
Powered by Blogger.