கரும்பவாளி’ -ஆவணப்படம் வெளியீடு

கரும்பவாளி என்ற ஆவணப்படம் வெளியிடலும் திரையிடலும் யாழ்ப்பாண பொதுசன நூலக குவிமாட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஆவணத் திரைப்படமானது கி.சுசீந்திரகுமாரால் எழுத்தாளரும் கலை இலக்கிய செயற்பாட்டாளருமான அ.யேசுராசா, கலாநிதி சு.குணேஸ்வரன் ஆகியோருக்கு சிறப்புப்பிரதி வழங்கி வெளியிடப்பட்டது.

No comments

Powered by Blogger.