வரலட்சுமி விரத விழா!

யாழ்ப்பாணம் நீர்வேலி வடக்கு காளியம்மன் ஆலய வரலட்சுமி விரத விழா எதிர்வரும் 24/08/2018 வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் நடைபெறவுள்ளது.
காலை 10.00 மணி முதல் அம்பாளிற்கு சிறப்பு ஆராதனைகளும், பூசைகளும் நடைபெறவுள்ளன.

No comments

Powered by Blogger.