ஈசனை பூஜிக்க ஏற்ற மலர்கள்!

ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு மலர்கள் உகந்தவைகளாக கருதப்படுகிறது. சிவ பூஜைக்கு வில்வ இலைகள் விசேஷமானது. அதேநேரம் சில மலர்களும் சிவ பூஜைக்கு ஏற்றவையாக கூறப்பட்டுள்ளது.அதே நேரம் எந்தெந்த மாதங்களில் என்னென்ன மலர்களைக் கொண்டு ஈசனை பூஜிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

1.    சித்திரை - பலாசம்
2.    வைகாசி - புன்னை
3.    ஆனி -     வெள்ளெருக்கு
4.    ஆடி - அரளி
5.    ஆவணி -செண்பகம்
6.    புரட்டாசி - கொன்றை
7.    ஐப்பசி    - தும்பை
8.    கார்த்திகை -கத்தரி
9.    மார்கழி - பட்டி
10.    தை - தாமரை
11.    மாசி - நீலோற்பவம்
12.    பங்குனி - மல்லிகை

No comments

Powered by Blogger.