திருமதி குணம் உதயகுமாரி-மரணஅறிவித்தல்-சுவிஸ்!

பிறப்பு : 28 ஒக்ரோபர் 1965 — இறப்பு : 2 ஓகஸ்ட் 2018
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Schaffhausen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குணம் உதயகுமாரி அவர்கள் 02-08-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசய்யா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினராசா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குணம்(சின்னத்தம்பி) அவர்களின் அன்பு மனைவியும்,
கௌதமன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பாலகுமார், இரவிந்திரகுமார், விஜயகுமார், யோககுமார், ஜெகதலகுமார், இராசகுமாரி, செல்வகுமாரி, சாந்தகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குகராஜா, குணராஜா(ராஜன்), கலாநிதி, வசந்தநிதி, நந்தினி, காலஞ்சென்ற மகேந்திரராசா, ரஞ்சன், காவேரி, ராணி, நந்தினி, நிரஜா(யூலி) அவர்களின் அன்பு மைத்துனியும்,
யோகசிங்கம், தமோதரம்பிள்ளை, ஜெகதீஸ்வரன், புஸ்பமாலா, சுதர்சினி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
ஜான்சி சுரேஸ், லவனியா குபேரன், றெனிஷா கோகுலன், சங்கவி, பிரவின், சஹானா, சாரதா, பிரதீபன், தாரணி, தர்சினி, தர்சிகா, யமுனா, நிரோசா, கரிகரன், அபிஷேக், அஜீவி, அபிமன், பிரியந்தன், சங்கீதன், நிஜனா, பிரஜின், ஜெனின் ஆகியோரின் மாமியும்,
அபிஷனா, விபிஷன், அக்‌ஷியா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
லக்‌ஷனா, அஸ்வினா, பிரகலாதன், கமலதாசன், நிரஞ்சன், ரவிந்தன், ரஜீவி, திலக் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
Herblingerstrasse 24,
Schaffhausen,
8207,
Switzerland.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குணம் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:    +41788256905
கௌதமன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:    +41786945061
Powered by Blogger.