சொகுசு பேருந்துகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி!

பொதுமக்களின் போக்குவரத்து நன்மை கருதி சொகுசு பேருந்துகளை ஹங்கரியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கான  அனுமதியை போக்குவரத்து அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வாவுக்கு அமைச்சரவை வழங்கியுள்ளது.

இதன்படி டீசல் மற்றும் மின்கலம் ஆகிய இரண்டு எரிபொருள் சக்திகளுடன் ஓடும் 750 பேருந்துகளையும் மின்சாரத்தில் இயங்கும் 250 பேருந்துகளையும் இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.