கலைஞருக்காக தயாரானது ராணுவ வாகனம்(படங்கள்)

தற்போது, ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் உடலுக்கு, பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், மற்றும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சரியாக அங்கிருந்து கலைஞரின் உடல், அலங்கரிக்கப்பட்ட வாகனம் மூலம் மெரினா கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது திமுக தலைவர் கருணாநிதியை கொண்டு செல்லப்பட தயாராக உள்ள வாகனத்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது. 
Powered by Blogger.