செல்­வச்­சந்­நிதி – அச்­சு­வேலி பாலம் மக்கள் பாவனைக்கு

தொண்­டை­மா­னாறு செல்­வச்­சந்­நிதி – அச்­சு­வேலி பாலம் நேற்­றுச் சனிக்­கி­ழமை மக்­கள் பாவ­னைக்­காக திறந்து விடப்­பட்­டுள்­ளது.

அச்­சு­வே­லி­யி­லி­ருந்து தொண்­டை­மா­னாறு வீதி­யில் செல்­வச்­சந்­நிதி ஆல­யத்­துக்­குச் செல்­லும் நன்­னீர் சுத்­தி­க­ரிப்பு மேம்­பா­லம் மக்­கள் பாவ­னைக்­காக திறந்து விடப்­பட்­டுள்­ளது.

செல்­வச்­சந்­நிதி ஆல­யத்­தின் கொடி­யேற்­றத் திரு­விழா நேற்று ஆரம்­ப­மா­கி­யது. நேற்­றுக் காலை இந்­தப் பாலம் மக்­கள் பாவ­னைக்­காக திறந்து விடப்­பட்ட போதும் பிற்­ப­க­லி­லேயே மக்­கள் அதி­க­ள­வில் இந்­தப் பாலத்­தின் ஊடா­கச் சென்­ற­னர்.

No comments

Powered by Blogger.