பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு!

கண்டி பேராதனைப் பல்கலைக்கழகம் கற்றல் நடவடிக்கைகளுக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் உப்பல் திசாநாயக்க தெரிவித்துள்ளா்.

எனினும் பொறியியல் பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்களில் மட்டுமே கற்றல் செயற்பாடுகள் இடம்பெறும்.

பொறயியல் பீடத்தில் ஏற்பட்டிருந்த நெருங்கடி நிலமை காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.