வவுனியாவில் அயலுறவு துறை அமைச்சர் திடீர் வருகை!

அயலுறவு அமைச்சர் அமைச்சர் திலக்மாரப்பன வவுனியா மாவட்டச் செயலகத்துக்கு இன்று திடீர் பயணத்தை மேற்கொண்டார். அவர் மாவட்ட செயலர் மற்றும் பிரதேச செயலர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

No comments

Powered by Blogger.