வவுனியா 2017புலமை பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களை கௌரவிப்பு

வவுனியா அழகக கூட்டுறவுச்சங்கம் 2017புலமை பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களை கௌரவித்தது


மேலும் 2017 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் கல்வி வழச்சியை ஊக்குவிக்கும் முகமாக திலீபன் குலராச் றீகன் என்பவர்களால் மாணவர்களது கணக்கு புத்தகத்தில் குறிப்பிட தொகை பணம் வைப்பிலிடப்பட்டது
Powered by Blogger.