“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ்!

தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளினதும், முதல் களப் பலியான பெண் போராளி 2வது லெப்.மாலதி உட்பட 4மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த..."எழுச்சி வணக்க நிகழ்வு"
21.10.2018; ஞாயிறு பிற்பகல் 15:00 மணி,
Mappamondo, Längassstrasse 44, 3012 Bern
மாவீர வித்துக்களின் நினைவுகள் சுமந்து வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.

No comments

Powered by Blogger.