ஐநா நோக்கிய கண்காட்சி வான் ஜேர்மனி பேர்லினை நோக்கி!

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா நோக்கிய கண்காட்சி வான் ஊர்தி இப்போது Berlin பாராளமன்றத்தை நோக்கி பயணிக்கின்றது.

இன்றைய கவனீர்ப்புப்போராட்டம் Denmark தலைநகர் Copenhagen இல் துண்டுப்பிரசும் மூலமும் இரண்டு அரசியல் சந்திபுகளினூடகவும் முன்னெடுக்கப்பட்டது. மகஜர் Holbæk மேயரிடமும் (அவரின் காரியதர்சி ஊடாக) Denmark பாராளுமன்ற உறுப்பினர் Eva Flyvholm இடமும் கையளிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.