தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் வணக்க நிகழ்வு யேர்மனி - நொய்ஸ்


தியாக தீபம் திலீபனின் 31ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி நொய்ஸ் நகரில் இடம்பெறுகின்றது .அகவணக்கத்துடன் ஆரம்பமாகி மலர் வணக்கம் மலர் அஞ்சலி வருகை மக்களால் செலுத்தப்பட்டது.தாய இசை மழை பொழிந்தனர். தாயக செயல்பாட்டாளர் முன்னாள் போராளியின் சிறப்புரை இடம் பெற்றது . முதல் அகிம்சைப் போராளி எமது தீயாத்தை உலகறியவைத்த அகம்சையின்காவலன் வீரத்தை வித்திட்ட தலைவனின் வழிநின்று விடுதலை வேக்கைக்காய் களம் நின்று  அதன்பின் அகம்சையின்வழி ஆதிக்கவெறியினரின் முகத்திரைகிளித்த அண்ணல் தீலிபனின் 31வது ஆண்டில்  இணைந்து கொள்ள நாற்புறம் இருந்தும்  நமது இனம் எழுக அகம்சை நாயகனை போற்றிப்பாட புலம்பி அழுது நிற்க  வேக்கையோடு விடுதலைத்தீயில்  வீரத்தைபறைசாற்ற விரைவோம் விடுதலை வேள்விக்காய்  வீரக்கொடியதை ஏற்றி கொள்கைக்காய் போராடிய வீரர்கள் நினைவதை  ஒருதலையாய் நின்று தேச விடிவுக்காய் குரல் உயர்தி தமிழீழம் நாம்காண!

No comments

Powered by Blogger.