தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் வணக்க நிகழ்வு யேர்மனி - நொய்ஸ்

தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி நொய்ஸ் நகரத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. 
தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் அப்பகுதிமக்கள் கலந்துகொண்டு தங்கள் வீர வணக்கத்தைச் செலுத்தினார்கள். அத்தோடு பல கலைநிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றன.

இன்று யேர்மனியில் லெப். கேணல் திலீபன் அவர்களின் நிகழ்வு கனோவர்,லன்டோவ், பிராங்போட் ஆகிய நகரங்களிலும், நாளை 30.9.2018 ஞாயிற்றுக்கிழமை ஸ்ருட்காட், பிறைபூர்க் ஆகிய நகரங்களிலும் நடைபெறயிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Powered by Blogger.