யாழில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம்!

இன்று  யாழ் பேருந்து நிலையம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது29.09.2018 நண்பகல் 11.30 மணியளவில் ஆரம்பமாகி  இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி . அரசியல் ககட்சிகளின் தலைவர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கொட்டும் மமழையிலும் கலந்து கொண்டனர்.அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என்று  பல்வேறு பட்ட கோசங்களை வலியுறுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.